பாகிஸ்தான் போரை விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறது என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். 

Read more: பாகிஸ்தான் போரை விரும்பவில்லை; அமைதியையே விரும்புகிறது: நவாஸ் ஷெரீப்

அண்டை நாடான சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை தடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை தடுத்துள்ளது!

ஐ.நா பாதுகாப்பு சபை மிக விரைவாக எடுத்த ஒரு முடிவின் பிரகாரம் முன்னால் போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ரெஸ் 2017 தொடக்கம் முதல் பான் கீ மூனுக்குப் பதிலாக புதிய பொதுச் செயலாளராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு சபையைச் சேர்ந்த 15 தூதுவர்களும் சுமார் ஒரு தசாப்த காலமாக ஐ.நா இன் அகதிகளுக்கான உயர் அதிகாரியாக கடமையாற்றிய அந்தோனியோவை ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

Read more: ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் அந்தோனியோ குட்டெர்ரெஸ் தேர்வு

'நரகத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் ரஷ்யாவிடம் இருந்தோ அல்லது சீனாவிடம் இருந்தோ ஆயுத உதவி பெற முடியும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வெளிப்படையாக கடுமையாக சாடியுள்ளார் பிலிப்பைன்ஸின் புதிய அதிபர் றொட்ரிகோ டுடெர்ட்டே.

Read more: ரஷ்யா மற்றும் சீனாவிடம் ஆயுத உதவி பெற முடியும்: ஒபாமாவுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பதிலடி!

2016 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு நேனோ மூலக்கூறு இயந்திரங்களை (Nano molecuar machines) வடிவமைத்த  அல்லது  ஒருங்கிணைத்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப் படவுள்ளதாக சுவீடனின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

Read more: நேனோ மூலக்கூறு இயந்திரங்களை வடிவமைத்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2016 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் முதல் 400 செல்வந்தர்கள் பட்டியலில் மைக்ரோசாஃட் ஸ்தாபகரும் இயக்குனருமான பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றார்.

Read more: ஃபோர்ப்ஸ் இன் செல்வந்தர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்

அமெரிக்கத் தேர்தல் மற்றும் 3 அரசாங்கங்கள் தொடர்பான சுமார் 1 மில்லியன் ரகசிய ஆவணங்களை அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்வரும் கிழமைகளில் வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே அதிரடியாக அறிவித்துள்ளார்.

Read more: அமெரிக்கத் தேர்தலுக்கு முன் விக்கிலீக்ஸின் முக்கிய ஆவணங்கள் சில வெளியீடு!:ஜூலியன் அசாஞ்சே

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்