இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், இந்தியாவிலுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தலாம் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

Read more: இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தம் இந்திய முஸ்லீம்களுக்கு சாதகமாக இல்லாது போகலாம் : சர்வதேச மத சுதந்திர ஐக்கிய அமெரிக்க ஆணையம்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் தொகை 2200க்கும் அதிகமாகிவிட்ட நிலையில், இந் நோய் தாக்க வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக அறிவிக்கபடுகிறது.

Read more: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஈரானிலும் இருவர் பலி

சீனாவில் உருவாகி உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் தொகை 2100 தாண்டியுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. 74576 பேர் வரையில் இத் தொற்றுக்கு ஆளாகியள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Read more: சீனாவிலிருந்து அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் மூவர் வெளியேற்றம் !

கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் அந்நாட்டு முறைப்படி பலமுறை பரிசோதிக்கப் பட்டுத் தற்போது வெளியாகி உள்ளது.

Read more: ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரஃப் கனி 2 ஆவது முறையும் தேர்வு!

கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தில், ஜப்பானில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்ட ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் பயணிகள் இருவர் வைரஸ் தாக்குதல் காரணமாகப் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more: ‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி !

சிரியாவில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் நிரம்பி வழிவதால் அங்கு தங்கியிருக்கும் குழந்தைகள் உறைபனியில் உறைந்து தொடர்ந்து உயிரிழந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: சிரியாவில் முகாம்களில் உறைபனியில் உறைந்து பல குழந்தைகள் தொடர் உயிரிழப்பு!

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸால் பாதிப்புற்ற வுஹான் நகரைச் சேர்ந்த சுமார் 45000 பேர் தொடர்பான ஆய்வறிக்கையை சமீபத்தில் சீனா வெளியிட்டது.

Read more: கோவிட்-19 வைரஸுக்கு முதியவர்கள் அதிகம் பாதிப்பு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்