பங்களாதேஷில் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிப் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று தீவிரவாதிகளின் கடத்தல் முயற்சி காரணமாக உடனடியாகத் திருப்பப் பட்டு சிட்டாகொங் ஷாஹ் அமனாட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப் பட்டுள்ளது.

Read more: வங்கதேசத்தில் தீவிரவாதிகளால் விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் அதிபராகாது இருந்திருந்தால் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே போர் மூண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: தான் அதிபராகாது இருந்திருந்தால் வடகொரியா, அமெரிக்கா இடையே போர் மூண்டிருக்கும்! : டிரம்ப்

பெப்ரவரி 14 ஆம் திகதி காஷ்மீரின் புல்மாவா பகுதியில் பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 இற்கும் அதிகமான இந்தியாவின் சீ ஆர் எஃப் பீ எஃப் இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

Read more: புல்மாவா தாக்குதலுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புச் சபையில் கண்டனம்! : பாகிஸ்தான் முயற்சி தோல்வி

2008 ஆமாண்டு இந்தியாவின் வர்த்தக மையமான மும்பையில் பாகிஸ்தானில் இருந்து வந்து ஊடுருவி தீவிரவாதிகள் சராமரியாகப் பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி இருந்தனர்.

Read more: மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்ட ஹபீஸ் சயீதின் ஜமாத் உத் தாவா அமைப்புக்குப் பாகிஸ்தான் தடை!

காஷ்மீரின் புல்மாவா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை எதிர்க்கும் விதத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கப் பட்டு வந்த ரூ 7100 கோடி நிதியை அண்மையில் ரத்து செய்து அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

Read more: புல்மாவா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஒதுக்கப் பட்ட நிதியை ரத்து செய்த டிரம்ப்

தென்னமெரிக்க நாடான ஈக்குவடோரில், ஈக்குவடோர் மற்றும் பெரு எல்லையை ஒட்டி ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Read more: ஈக்குவடோரில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப் படவில்லை

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

Read more: பங்களாதேஷில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து : 81 பேர் பலி!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்