ஜப்பானின்126 ஆவது மன்னராக அகிஹிட்டோவின் மகன் நருஹிட்டோ என்பவர் புதன்கிழமை அரியணை ஏறினார்.

Read more: ஜப்பானின் புதிய மன்னராக நருஹிட்டோ அரியாசனம் ஏறினார்!

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் உட்பட பல முக்கிய தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயற்பட்டவன் எனக் கருதப் படும் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ,நா சபையில் மேற்கொண்ட முயற்சியைப் பல தடவை சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து வந்தது.

Read more: புல்வாமா தாக்குதல் சூத்திரதாரி மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு!

சர்வதேச அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்துள்ளார்.

Read more: சர்வதேச அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்!

2019 ஆமாண்டின் முதல் 3 மாதங்களில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைகள் ஆப்கானில் 305 பொது மக்கல் பலியாகக் காரணமாக இருந்துள்ளனர் எனவும் ஆனால் போராளிகளால் 227 பொது மக்களே கொல்லப் பட்டனர் என்றும் ஆப்கானில் இயங்கி வரும் ஐ.நா அதிகாரி ஒருவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more: ஆப்கானில் அமெரிக்கத் துருப்புக்கள் போராளிகளை விட அதிகளவு மக்களைக் கொலை செய்துள்ளனர்! : ஐ.நா

ஏப்பிரல் 17 ஆம் திகதி இந்தோனேசியாவில் தேர்தலுக்காகும் இரட்டிப்புச் செலவைக் கருத்திற் கொண்டு ஒரே கட்டமாக அதிபர் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் இடம்பெற்றது.

Read more: இந்தோனேசியாவில் தேர்தல் பணிச் சுமையால் 270 அலுவலர்கள் பலி?

சர்வதேச அளவில் தனது வர்த்தக இலக்குகளை விரிவு படுத்தும் விதத்தில் சீனா மும்மொழிந்து வருவது தான் ஒற்றைப் பட்டைக் கொள்கை (One Belt Policy) ஆகும்.

Read more: சீனாவின் ஒன் பெல்ட் பாலிசி உச்சி மாநாட்டைத் தவிர்க்கும் இந்தியா

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் செவ்வாய்க்கிழமை ரயில் மூலம் ரஷ்யாவை வந்தடைந்ததுடன் புதன்கிழமை விலாடிவோஸ்ட்டோக் என்ற நகரில் ரஷ்ய அதிபர் புட்டினுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.

Read more: வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் ரஷ்ய விஜயம்! : புட்டினுடன் முக்கிய பேச்சுவார்த்தை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்