சமீபத்தில் உலகை அதிர வைத்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒன்றின் 2 ஆவது தொடர் விபத்தாகக் கருதப் படும் எத்தியோப்பிய பயணிகள் விமானத்தின் விபத்தை அடுத்து சீனாவும் அதைத் தொடர்ந்து 8 சர்வதேச நாடுகளும் இந்த ரக விமானத்துக்குத் தடை விதித்துள்ளன.

Read more: சீனாவைத் தொடர்ந்து 8 சர்வதேச நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்குத் தடை!

சிரியாவின் கிழக்கே ஈராக் எல்லையருகில் பாகூஸ் என்ற ஊரில் ISIS தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க ஆதரவுடன் சிரிய ஜனநாயகப் படைக்கும் இடையே கடும் சண்டை இடம்பெற்று வருகின்றது.

Read more: சிரியாவில் ISIS பிடியில் உள்ள கடைசி ஊரில் கடும் சண்டை!

எந்தவொரு அதிகாரமும் இல்லாத வடகொரியாவின் நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றுள்ளதுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தும் உள்ளனர்.

Read more: வடகொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல்! : மீண்டும் ஏவுகணைச் சோதனைக்குத் தயார்?

மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் குழப்பங்களால் தவித்து வரும் வெனிசுலா நாட்டில் நாடளாவிய ரீதியில் 20 மணித்தியால மின்வெட்டு ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Read more: வெனிசுலாவில் 20 மணி நேர மின்வெட்டு! : இறுக்கமடையும் அரசியல் சூழ்நிலை

எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளானதன் பலனாக எத்தியோப்பிய சீன மற்றும் இந்தோனேசிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் விமானங்கள் அனைத்தும் உடனடியாகத் தரையிறக்கப் பட்டதுடன் வர்த்தக ரீதியிலான சேவையில் இருந்தும் போயிங் 737 ரக விமானங்களை முழுவதுமாக நீக்கம் செய்துள்ளது சீனா.

Read more: எத்தியோப்பிய விமான விபத்தை அடுத்து போயிங் 737 விமான சேவையை நிறுத்தும் முடிவில் சீனா!

இன்று ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கிப் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 149 பயணிகளும் 8 பணியாளர்களுமென அனைத்து 157 பயணிகளும் பலியாகி உள்ளதாக அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம் வீழ்ந்து பயங்கர விபத்து! : அனைத்து 157 பயணிகளும் பலி என அச்சம்!

அண்மையில் இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமைத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்குக் காரணமாக அமெரிக்காவுக்குச் சாதகமான வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ள தொடர்ந்து இந்தியா மறுத்து வருவதைத் தெரிவித்திருந்தது.

Read more: இந்தியா மீதும் வர்த்தகப் போர்! : அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை அதிகரிக்க இந்தியா முடிவு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்