சுமார் 1500 Km தூரத்துக்கு அணுவாயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் வல்லமை கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் சாகின் 2 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்திருந்தது.

Read more: பாகிஸ்தானின் சாகின் 2 ஏவுகணை சோதனை மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இன் பால்கன் - 9 ராக்கெட்டின் ஏவுகை வெற்றி!

2016 ஆமாண்டு பிரெக்ஸிட் விவகாரத்தில் உரிய தீர்வு காண முடியாத சூழலில் பதவி துறந்திருந்தார் அப்போதைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமெரூன்.

Read more: பிரெக்ஸிட் விவகாரத்தில் பதவி துறக்கவுள்ள இரண்டாவது பிரிட்டன் பிரதமராக தெரேசா மே!

சிறந்த புத்தகங்கள் அல்லது நாவல்களுக்கு உலகளாவிய அளவில் வழங்கப் பட்டு வரும் உயரிய விருதான 'மேன் புக்கர்' இம்முறை 2019 ஆமாண்டு ஓமன் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஜோகா அல்ஹரத்தி என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது. இவர் வரைந்த 'செலஸ்டியல் பாடீஸ்; என்ற அரபு மொழி நாவலுக்கே இவ்விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: ஓமன் பெண் எழுத்தாளருக்கு 2019 ஆமாண்டுக்கான 'மேன் புக்கர்' விருது

பாகிஸ்தானின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான சீனா அண்மையில் அந்நாட்டு வான் படைக்கு பல்வகைப் பயன்பாட்டுக்கு உதவும் ஜே எஃப் 17 ரக போர் விமானங்களை அளித்துள்ளது.

Read more: ஜே எஃப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீனா!

பிரான்ஸின் முக்கிய நகரங்களில் ஒன்றான லியோனில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர்.

Read more: பிரான்ஸின் லியோனில் வெடிகுண்டுத் தாக்குதல்! : பின்னணியில் தீவிரவாதிகள்?

இந்தியாவில் சமீபத்தில் வெளியான நாடாளுமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

Read more: டிரம்ப், இம்ரான் கான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து!

உலகில் அதிகளவு முஸ்லிம் சனத்தொகை கொண்ட தென்கிழக்காசிய நாடான இந்தோனேசியாவில் ஏப்பிரல் 17 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

Read more: இந்தோனேசிய அதிபராக ஜோகோ விடோடோ மீண்டும் தேர்வு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்