உலகம்
Typography

கடந்த இரு மாதங்களாக ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 350க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிய வருகிறது. ஊழல் மற்றும் வறுமை எதிராகவும், வேலைவாய்ப்புகள் வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளுடன் மக்கள் போராட்டங்களாக வெடித்துள்ள இப் போரட்டங்களில் பலத் உயிரழப்புக்கள் ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.

ஈராக்கிலுள் ஈரான் துதாரகங்களை போராட்டகள் தாக்கி அழித்து வருகின்றனர். போராட்டகாரர்களை தடுக்க படையினர் கண்ணீர் புகைகுண்டுகளினால் தாக்குதல் நடத்திய போதும், அது பயனளிக்காத நிலையில், ஈரான் தூதரகங்களுக்கு தீவைத்து வருவதாகவும் அறிய வருகிறது.

இந்த வன்முறைகளின் போது துப்பாக்கிப் பிரயோகங்களம் நடைபெற்றதாகவும், அவற்றில் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்