உலகம்
Typography

ஜப்பானின் தென்மேற்குப் பிரதேச Kyushu தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

உள்ளுர் நேரம் இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட இந் நில நடுக்கம் 6.4 மக்கினியூட் அளவில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த இந்நில நடுக்த்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதன்போதேற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்