உலகின் மிகப் பிரசித்தமான சமூக வலைத் தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமைச் செயலதிகாரியுமான மார்க் சூக்கர்பர்க் பதவி விலகக் கோரி அந்நிறுவன முதலீட்டாளர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

Read more: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பதவி விலகக் கோரி சர்ச்சை!

சனிக்கிழமை மாலை தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி தலைநகர் மாலியில் நடைபெற்ற வைபவத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

Read more: மாலை தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி பதவியேற்பு

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இனவழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக அண்டை நாடான வங்கதேசத்தில் இதுவரை 723 000 றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Read more: மீளவும் றோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்குத் திருப்பி அனுப்பத் தயார் என வங்கதேசம் அறிவிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் யேமெனில் 110 ஹௌத்தி கிளர்ச்சியாளர்களும் 31 போராளிகளும், பொது மக்களும் என கிட்டத்தட்ட 149 பேர் யேமென் மோதலில் பலியாகி உள்ளதாக ஹொடெய்டா இலுள்ள வைத்தியசாலைகளின் மருத்துவர்களும் இராணுவத் துறையினரும் தகவல் அளித்துள்ளனர்.

Read more: யேமென் மோதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 149 பேர் பலி

1970 களில் கம்போடியாவில் பொல்பொட் தலைமையில் கெமரூஜ் எனும் கம்யூனிசக் கட்சியின் ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் சுமார் 20 இலட்சம் பொது மக்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

Read more: கம்போடியா இனப்படுகொலை தொடர்பில் முன்னால் பிரதமர் உட்பட 2 பேர் மீது குற்றம் சுமத்தப் பட்டது

வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ அனர்த்தமாகப் பதிவு செய்யப் பட்டுள்ள அண்மைய கலிபோர்னியா காட்டுத் தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 600 பேருக்கும் அதிகமானவர்கள் காணாமற் போயுமுள்ளனர்.

Read more: கலிபோர்னியா காட்டுத் தீக்கு 63 பேர் பலி! : 600 பேர் மாயம்

தென்மேற்கு ஆசிய நாடான ஜோர்டானில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 11 பேர் பலியாகி உள்ளனர்.

Read more: ஜோர்டானில் கடும் வெள்ளம்! : கலிபோர்னியா காட்டுத் தீயில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்