தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது தொடர்பில் இறுதி நேரத்திலாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Read more: தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது தொடர்பில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்; ஜனாதிபதியிடம் மனோ கோரிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: சஜித் தலைமையிலான கூட்டணி உறுதி!

பாராளுமன்றத்தை எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் ஜனாதிபதியால் கலைக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுப் பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

Read more: எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவோடு பாராளுமன்றம் கலைக்கப்படலாம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். 

Read more: பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சி தனித்துப் போட்டி: என்.சிறிகாந்தா

எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே பொருத்தமானவர் என்று தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

Read more: முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு மாவையே பொருத்தமானவர்: சி.வி.கே.சிவஞானம்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Read more: ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் ஐக்கிய முன்னணியாக பெயர் மாற்ற முயற்சி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெறக் கூடியவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: வெற்றி வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்