பாராளுமன்றத்தை எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் ஜனாதிபதியால் கலைக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுப் பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

Read more: எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவோடு பாராளுமன்றம் கலைக்கப்படலாம்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Read more: ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் ஐக்கிய முன்னணியாக பெயர் மாற்ற முயற்சி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெறக் கூடியவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: வெற்றி வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழர் தரப்புடன் அரசாங்கம் பேசுவதற்குத் தயார் என்றால் அரசாங்கத்துடன் பேசுவதற்கு நாங்களும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அப்பேச்சுவார்த்தை எப்போது எங்கே என்பது தொடர்பில் அறிவிக்கவில்லை. அதனை அறிவிக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் பிரச்சினை தொடர்பில் அரசோடு பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம்: த.சித்தார்த்தன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். 

Read more: பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சி தனித்துப் போட்டி: என்.சிறிகாந்தா

“ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு சர்வாதிகாரத் தன்மையுள்ளது. ஜனநாயக அரசியல் பாதையில் எதேச்சதிகாரத் தன்மைக்கு இடமளிக்க முடியாது” என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.வின் யாப்பு சர்வாதிகாரத் தன்மையுள்ளது: நளின் பண்டார

நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யாராவது தான்தோன்றிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்றால், அது நாட்டு மக்களையை பாதிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Read more: ஐ.தே.க.வுக்குள் யாரும் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளக் கூடாது: சரத் பொன்சேகா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்