கீரிமலை- நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடலிலுள்ள பாறைகள் அகற்றப்பட்டு புனரமைப்பு வேலைகள் 5.6 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.  

Read more: கீரிமலை- நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடல் 5.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு!

இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள வடக்கு மாகாணத்தில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான சூழல் இன்னமும் ஏற்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள வடக்கில் சமாதானத்துக்கான சூழல் இன்னும் இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்

அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக மரணமாகி வருகின்றமை அச்சமூட்டியுள்ளதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், அவர்களின் மரணத்தை இன அழிப்பின் வடிவமாகவே பார்க்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

Read more: முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் அச்சமூட்டுகின்றன; அவசர மருத்துவ பரிசோதனை கோரி மைத்திரிக்கு கடிதம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரி அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை தீவிரப்படுத்தியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

திருகோணமலை, மூதூரில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மனித உரிமை பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அக்ஷன்பாஃம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Read more: மூதூர் படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும்: அக்ஷன்பாஃம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணை செயலாளர் சாள்ஸ் எச்.ரிவ்கின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகின்றார். 

Read more: அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதிநிதி இலங்கை வருகிறார்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்