இறுதி யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதை தான் வெளியிடவுள்ள நூல் தெளிவாக முன்வைக்கும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: இறுதி யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதை எனது நூல் தெளிவாக முன்வைக்கும்: சரத் பொன்சேகா

உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு ‘எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: உரிமைகளுக்காக குரல் கொடுக்க ‘எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான ரீட்டா ஐசக் என்டியாயே, இலங்கைக்கு வரவுள்ளார்.  

Read more: ஐ.நா.வின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் இலங்கை வருகிறார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்னும் 20 வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்த ராஜபக்ஷவினால் இன்னும் 20 வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது: சம்பிக்க ரணவக்க

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளரும், மேற்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: சுதந்த ரணசிங்க

குறுகிய  இலாபங்களுக்காக அரச மருத்துவர்கள் சங்கம் அராஜகம் பண்ணி, மருத்துவத் துறையின்  கௌரவத்தை சீரழிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: அரச மருத்துவர்கள் சங்கம் மருத்துவத் துறையின் கௌரவத்தை சீரழிக்கின்றது: அகில விராஜ் காரியவசம்

கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பங்களித்ததாக சூழ்சிக்காரர்கள் சிலர் பெருமை பேசுகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

Read more: ஆட்சி மாற்றத்தில் பங்களித்ததாக சூழ்சிக்காரர்கள் பெருமை பேசுகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்