நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள சாதாரண மக்களிடம் இனவாதப் பிரிவினையை ஏற்படுத்திவிட்டு, அதன்மூலம் மேல் வர்க்கத்தினர் நன்மையடைகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: சாதாரண மக்களிடம் இனவாத பிரிவினையை ஏற்படுத்தி மேல் வர்க்கத்தினர் நன்மையடைகின்றனர்: அநுரகுமார திஸாநாயக்க

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதிகரிக்கும் விபத்துக்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட ஆராய்வுக் கூட்டமொன்று இடம்பெற்றது.  

Read more: போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் யாழில் விசேட ஆராய்வுக் கூட்டம்!

மாகாண ஆளுநர்கள், ஆளுநர்களாக மாத்திரம் இருக்க வேண்டும். மாறாக, மாகாணங்களின் ஆட்சியதிகாரத்தில் தலையீடு செய்து ஆள்பவர்களாக மாறக் கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: ஆளுநர்கள் ஆள்பவர்களாக மாறக் கூடாது; மாகாண அதிகாரங்கள் மக்கள் பிரதிநிதிகளிடமே இருக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

கடந்த காலங்களில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்களினால் காயப்பட்டுள்ள மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: காயப்பட்டுள்ள மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது: ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார். 

Read more: ஐ.நா. பொதுச் சபை அமர்வில் உரையாற்றுவதற்காக மைத்திரி அமெரிக்கா பயணம்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தென் ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  

Read more: நிஷா தேசாய் பிஸ்வால்- புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் மத அடையாளத்தை  முன்னிறுத்துகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்