கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 60க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. 

Read more: கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ; 60க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசம்!

ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.  

Read more: சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது: ரவிநாத ஆரியசிங்க

நாட்டு மக்களின் உண்மையான ஆணை யார் பக்கம் இருக்கின்றது என்பதைக் காண  உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

Read more: மக்கள் ஆணையைக் காண தேர்தலை நடத்த வேண்டும்; நல்லாட்சி அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்!

சிலாபம் முன்னேஸ்வரம் பத்தரகாளி அம்மன் கோயிலில் வருடாந்தம் நடைபெறும் மிருகபலி பூசை இம்முறை நடத்தப்பட மாட்டாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.  

Read more: முன்னேஸ்வரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இம்முறையும் மிருகபலி பூசை இல்லை!

‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

Read more: ‘எழுக தமிழ்’  பேரணிக்கு ஈபிடிபி ஆதரவு!

தொலைபேசி மற்றும் இணையப் பாவனைகள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பினால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சோசலிச இளைஞர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.  

Read more: தொலைபேசி- இணையப் பாவனைக்கான பெறுமதி சேர் வரி அதிகரிப்பு; இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பு!

எந்தவொரு நபரும் ஏனையோரிலும் பார்க்க மிக விசேட சலுகைகளை கொண்டவர்களாகவோ, எந்தவொரு தொழிலைச் சார்ந்தவர்களும் ஏனைய தொழில் சார்ந்தவர்களிலும் பார்க்க விசேட சலுகைகளை கொண்ட தொழிலை புரிபவர்களாகவோ தாம் கருதவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: அனைத்துத் தொழிற்துறையினரும் சமமானவர்களே; தனிப் பிரிவினருக்கு விசேட சலுகைகள் கிடையாது: ரணில் விக்ரமசிங்க

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்