இன, மத அடையாளங்களைப் பெயரில் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

Read more: இன, மத அடையாளங்களைக் கொண்ட கட்சிகளை தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டிருக்கும் கடற்படைக்கு சுவீகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

Read more: முல்லைத்தீவு வட்டுவாகலில் 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க கடற்படை திட்டம்!

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பேரணி ஆரம்பித்து நூறு மணித்தியாலத்துள் அரசாங்கம் பலத்த அழுத்தங்களைச் சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: நூறு மணித்தியாலத்துள் அரசாங்கம் அழுத்தங்களைச் சந்தித்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

முஸ்லிம் மக்களுக்கு தனி மாகாணமொன்று அவசியம் என்றும், அதனை அரசியல் சாசனப் பேரவையில் வலியுறுத்தப் போவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

Read more: முஸ்லிம் மக்களுக்கு தனியான மாகாண அலகு அவசியம்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) ‘ஜன சடன’ பேரணி இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவுக்கு வந்தது.  

Read more: “நாங்கள் மீண்டும் வருவோம்” என்ற அறைகூவலுடன் கூட்டு எதிரணியின் ‘ஜன சடன’ பேரணி நிறைவு!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் சென்ற போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காப்பாற்றியதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: சந்திரிக்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டபோது மஹிந்தவே காப்பாற்றினார்: நாமல் ராஜபக்ஷ

நாட்டுக்குள் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் தான் என்றைக்குமே ஈடுபட்டதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்