தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தமிழ் மக்கள் மீது காடைத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டமைக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம்!

புதிய அரசியலமைப்பு வெளியாகும் முன்னரே, அதனால் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று சிலர் கூறி வருவதை ஏற்க முடியாது என்று மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அச்சுறுத்தலானது என்று கூறுவதை ஏற்க முடியாது: மல்வத்து பீட மஹாநாயக்கர் 

வடக்கு மாகாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்: காவிந்த ஜெயவர்த்தன

ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கலைத்துவிட்டு ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கலாம்; மஹிந்த ராஜபக்ஷ யோசனை!

திருகோணமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட மாட்டாது என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.  

Read more: சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட மாட்டாது; மின்சக்தி எரிசக்தி அமைச்சு

அரச புனர்வாழ்வில் இருந்து போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படுகின்ற விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.  

Read more: விச ஊசி விவகாரம்; ஐ.நா.விடம் தமிழ் சட்டத்தரணிகள் அமையம் மனு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

Read more: வலிகாமம் வடக்கில் இம்மாத இறுதிக்குள் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு: என்.வேதநாயகன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்