இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

Read more: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வாளரான பிரேமானந்த உதலாகம பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

Read more: லசந்த கொலை சந்தேகநபர் பிணையில் விடுதலை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி விசேட ஜூரிகள் சபையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

Read more: ரவிராஜ் கொலை வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி விசேட ஜூரிகள் சபையில்!

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதி அவைத் தலைவராக கே.வி.கமலேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

Read more: வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக கே.வி.கமலேஸ்வரன் தெரிவு!

கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து அதற்காக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.  

Read more: கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி நாட்டினை முன்னேற்ற ஒன்றிணைய வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 05ஆம் திகதி பேச்சுவார்த்தை  ஆரம்பிக்கவிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  

Read more: இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; எதிர்வரும் 05ஆம் திகதி பேச்சுவார்த்தை: மஹிந்த அமரவீர

நாட்டினை நிர்வகிப்பது, முன்னேற்றுவது தொடர்பில் அரசாங்கம் விரைவான தீர்மானங்கள் எதனையும் எடுப்பதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷக்களை சிறைக்கு அனுப்பும் தீர்மானங்கள் விரைவாக எடுக்கப்படுகின்றன: கோத்தபாய ராஜபக்ஷ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்