தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வின் மூலமே தீர்வு காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

Read more: சமஷ்டியே எதிர்பார்ப்பு; சிங்கள மக்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன் 

இராணுவத்தினரால் கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கியே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலரை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக பிரதி சட்டமா அதிபர் ரொஹான் அபேசூரிய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

Read more: இராணுவத்தால் கருணா குழுவுக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தினாலேயே ரவிராஜ் கொல்லப்பட்டார்: பிரதி சட்டமா அதிபர்

மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயக உரிமை. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களோடு நினைவு நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயக உரிமை: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது நாட்டின் ஒரு பகுதியை கைவிட்டு பாகுபாடு காட்டியதன் பெறுபேறே யுத்தம் வரை நீண்டு சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: பாகுபாடே மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு வழி கோலியது: மைத்திரிபால சிறிசேன

“எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில், முதலில் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். பிரச்சினை குறித்த தரவுகளை உண்மையுடன் உரையாட வேண்டும். அதிலிருந்தே பிரச்சினையின் தீர்வுக்கான ஆரம்ப படிகள் ஆரம்பமாகின்றன.”  என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.  

Read more: பிரச்சினைகளின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது: தமிழ் மக்கள் பேரவை

சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியின் குழுவொன்று நாளை புதன்கிழைமை சீனா செல்லவுள்ளது.  

Read more: மஹிந்த குழு சீனா பயணம்!

கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தனது ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கான வாடகையைச் செலுத்த தன்னிடம் பணமில்லாத காரணத்தினால், அந்த அலுவலகத்தினை புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்களிடம் கைளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

Read more: வாடகை செலுத்தப் பணமில்லை; ஒருங்கிணைப்பு அலுவலகத்தை புதிய கட்சியிடம் ஒப்படைத்தேன்: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்