நாட்டில் முறைகேடாக சொத்துக்களை சேர்ந்து பெரும் மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ஷக்களைக் காப்பாற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயன்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.  

Read more: மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ஷக்களைக் காப்பாற்ற நல்லாட்சி அரசாங்கம் முயல்கின்றது: அநுர குமார திசாநாயக்க

சிங்கள சாஷ்திரிய சங்கீதத்தின் பிதாமகர்களில் ஒருவரான ‘பண்டித்’ டபிள்யூ.டி.அமரதேவ நேற்று வியாழக்கிழமை காலமானார்.

Read more: ‘பண்டித்’ அமரதேவ மறைவு; ஒரு வார கால தேசிய துக்கம் அனுஷ்டிப்பு!

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை மீறும் வகையில், வடக்கு மாகாணத்தில் 344 முன்பள்ளிகளை இராணுவம் நடத்தி வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

Read more: சட்டத்துக்கு முரணாக வடக்கில் 300க்கும் அதிகமான முன்பள்ளிகள் இராணுவத்தினரால் நடத்தப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ‘ஆவா’ குழுவினை கட்டுப்படுத்த இராணுவம் அனுமதி கோரியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: ‘ஆவா’ குழுவை கட்டுப்படுத்துவதற்கான அனுமதியை இராணுவம் கோரவில்லை: இராணுவப் பேச்சாளர்

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களை விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வந்த போது, அங்கு அவர்களைக் காண முடியவில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

Read more: வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை ஏமாற்று நாடகம்: தாமோதரம்பிள்ளை லிங்கநாதன்

ஐக்கிய தேசியக் கட்சியின் களனித் தொகுதி அமைப்பாளராக முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.  

Read more: ஐ.தே.க.வின் களனித் தொகுதி அமைப்பாளராக சரத் பொன்சேகா நியமனம்!

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் 600 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதனூடாக சர்வதேசக் கவனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக வழக்கு தொடர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்