சின்ன சின்ன பிள்ளைகளிடம் போட்டி மனப்பான்மையையும், அதிகளவு நினைவாற்றல் சுமையையும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திணிக்கின்றது. இதனால், அதிகளவான மாணவர்கள் விரக்தியடைந்து மனச்சஞ்சலங்களுக்கு உள்ளாகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Read more: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சிறிய பிள்ளைகளிடம் நினைவாற்றல் சுமையை திணிக்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன்

இனங்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்து வன்முறைகளைத் துண்டும் சதித் திட்டங்கள் சில தரப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், அதனை நல்லாட்சி அரசாங்கம் அனுமதிக்காது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

Read more: இனமுரண்பாடுகளைத் தோற்றுவித்து வன்முறையைத் தூண்டும் சதித் திட்டங்களுக்கு இடமில்லை: ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூண்டுதலினாலேயே மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமைப் பிக்குவான சுமனரத்தின தேரர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: “மஹிந்தவின் தூண்டுதலினால் சுமனரத்தின தேரர் அடாவடிகளில் ஈடுபடுகிறார்” என ஜனாதிபதி கூறினார்: மனோ கணேசன்

வடக்கு மாகாணத்திற்கு பொருத்தமற்ற பொருத்து வீடுகளை திணிப்பதற்கு மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயன்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: வடக்கிற்கு பொருத்தமற்ற பொருத்து வீடுகளை திணிப்பதற்கு டி.எம்.சுவாமிநாதன் முயல்கின்றார்: மாவை சேனாதிராஜா

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் ஊடகவியலாளர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை 13 ஊடகவியலாளர்கள் படுகொலை: சாகல ரத்நாயக்க

இனமுரண்பாடுகளுக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வைக் காண முடியாது. அப்படியான தீர்வினை நம்பவும் முடியாது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வே பொருத்தமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  

Read more: ஒற்றையாட்சி தீர்வை நம்ப முடியாது; சமஷ்டித் தீர்வே பொருத்தமானது: த.தே.கூ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷவின் பங்களிப்போடு விண்ணுக்கு ஏவப்பட்ட 'சுப்ரீம் செட்' செய்மதிக்கு என்ன நடந்தது? இதனை அறிவதற்கு அரசாங்கம் மற்றுமொரு செய்மதியை விண்ணுக்கு ஏவுமா?, என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கேள்வியெழுப்பியுள்ளது.  

Read more: மஹிந்தவின் இளைய மகனின் பங்களிப்போடு ஏவப்பட்ட 'சுப்ரீம் செட்' செய்மதிக்கு என்ன நடந்தது?; ஜே.வி.பி கேள்வி!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்