அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் பதவியிலிருந்து சமந்தா பவரும், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் பதவியிலிருந்து நிஷா தேசாய் பிஸ்வாலும் நீக்கப்பட்டுள்ளனர். 

Read more: ட்ரம்பின் அதிரடி தொடர்கிறது; சமந்தா பவர், நிஷா பிஸ்வால் நீக்கம்: தப்பிக்குமா இலங்கை?!

ஒவ்வொரு நாளும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக அதிருப்தி வெளியிட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

Read more: தமிழ் அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; அதிருப்தி வெளியிட்டு ஜனாதிபதிக்கு கடிதம்!

பாராளுமன்றத்தில் கடந்த ஒகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் சில அம்சங்களை மாற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் ஜனாதிபதிக்கு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது. 

Read more: காணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் தலையீடு!

தன்னினச் சேர்க்கையாளர் சட்டமூலத்தை ஐக்கிய தேசிய கட்சியே அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும், எனினும் நாட்டின் கலாச்சாரத்திற்கு முரண்பாடான சட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்காது என்கிற அடிப்படையில் அந்தச் சட்டமூலம் நிராகரிக்கப்படாகவும் பொது நிர்வாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார். 

Read more: தன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க கொண்டு வந்தது; சுதந்திரக் கட்சி ஒத்துழைக்கவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உண்மையிலேயே அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்திருக்கவில்லை. அவர் பொய் கூறுகின்றார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்த ராஜபக்ஷ பொய்யுரைக்கிறார்: ரணில் விக்ரமசிங்க

கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதன் பின்னர், உயிரைக் காப்பாற்றுவதற்காக தப்பியோடி அரசாங்கத்திடம் வந்தவர் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: கருணா அம்மான், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு புலிகளிடமிருந்து தப்பியோடியவர்: சரத் பொன்சேகா

“கொழும்பில் அல்லது மற்றைய மாகாணங்களில் வகுக்கப்படும் கொள்கைகள் எமக்கு ஏற்புடையதாகும் என்று கூற முடியாது. அதனால்தான் எமது அறிவுசால் உள்ளுர், சர்வதேச நிபுணத்துவப் பெருமக்களை அழைத்து எமக்கென நீரியல் கொள்கை ஒன்றை வகுக்க முற்பட்டுள்ளோம்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: கொழும்பில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு பொருத்தமென்று கூறமுடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்