எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கைக் குடியரசின் 70 ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் விமரிசையாக நடைபெறவுள்ளது.

Read more: இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகின்றது காலி முகத்திடல்

பிணைமுறி தொடர்பான குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அனைத்து பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read more: பிணைமுறி தொடர்பான குற்றவாளிகள் தண்டனை பெறுவார்கள் : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இன்று புதன்கிழமை காலை கடற்படையினரின் கவச வாகனம் மோதி மாணவி ஒருவர் பலியாகியுள்ளார். 

Read more: புங்குடுதீவில் கடற்படை கவச வாகனம் மோதி மாணவி பலி!

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டு, அவர்கள் மனதில் ஆறுதலைக் கொண்டுவரும் வகையில் செயற்பட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திருப்திகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

“போலியான ஒரு தீர்வை நாம் ஒரு போதும் ஏற்கப்போவதில்லை. எமது மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் தங்களது அதிகாரங்களைப் பாவிக்கக்கூடிய ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினையே நாம் வேண்டி நிற்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: போலியான எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் தெரிவிப்பு!

“வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அழுத்தங்களை பிரயோகித்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்தில் மௌனமாக இருப்பதானது, வடக்கு மாகாண சபையை திட்டமிட்டு புறக்கணித்து முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான உந்துதலை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது. ” என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மௌனம்: அனந்தி சசிதரன்

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது. 

Read more: இலங்கை- சிங்கப்பூர் இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்