அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் பிரகாரம், பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

Read more: பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை; ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு!

“யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதன்மை வேட்பாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் மேயராக நிறுத்துவோம்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

Read more: யாழ். மாநகர மேயராக மணிவண்ணனை நிறுத்துவோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் தொடர்ந்து பிரதமராக நான் இருக்கின்றேன். கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கருத்தில்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: அரசியலமைப்பின் பிரகாரம் தொடர்ந்தும் நானே பிரதமர்: ரணில் விக்ரமசிங்க

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்துள்ளதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

Read more: பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்குவது தொடர்பில் ஆராய்வேன்; மஹிந்த அணிக்கு மைத்திரி வாக்குறுதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைந்து ஆட்சி நடத்த வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: நல்லாட்சி தொடர்வதையே மக்கள் விரும்புகின்றனர்: சம்பிக்க ரணவக்க

திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்: சந்திரிக்கா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் தற்போது (இன்று வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது. 

Read more: மஹிந்த ராஜபக்ஷ- சுசில் பிரேமஜயந்த அவசர சந்திப்பு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்