இலங்கையில் அண்மைக்காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மத்திய வங்கி பிணை முறி ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட இரு முக்கியஸ்தர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Read more: இலங்கை: மத்திய வங்கி பிணை முறி ஊழல் குற்றச்சாட்டில் இருவர் கைது

“எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. இரா.சம்பந்தன் ரணில் விக்ரமசிங்கவின் பொக்கற் பைக்குள்ளேயே இருக்கின்றார்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: சம்பந்தன் ரணிலின் பொக்கற்றுக்குள் இருக்கிறார்; மஹிந்த ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரை செய்துள்ளதன் படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிக்க சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது: டிலான் பெரேரா

காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலக சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், அது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் விரைவில் நடைமுறைக்கு வரும்: ரணில் விக்ரமசிங்க

நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை இல்லாமல் செய்து ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்ததுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை நீக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்: ரணில் விக்ரமசிங்க

இலங்கையில், 2840 பேர் எச்.ஐ.வி (HIV) தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் அறிவித்துள்ளது. 

Read more: எச்.ஐ.வி. (HIV) தொற்றினால் 2840 பேர் பாதிப்பு!

‘தேர்தல் காலங்களில் வெளியிடப்படுகின்ற கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தல் முடிந்த பின்னர் அறிந்து கொள்ளலாம். ஆகவே, தேர்தல் காலத்து கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை’ என்று முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: தேர்தல் காலத்து கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தலின் பின்னர் அறிந்து கொள்ளலாம்: ரவி கருணாநாயக்க

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்