2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 110 மேலதிக வாக்குகளினால் நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேறியது.  

Read more: வரவு- செலவுத் திட்டம் 110 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

புதிய அரசியலமைப்பு திட்டமிடல் செயற்பாடு மற்றும் அது தொடர்பாக பாராளுமன்றில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.  

Read more: அரசியலமைப்பு திட்டமிடல் தொடர்பில் ரணில், சம்பந்தன், மஹிந்த ஆகியோருக்கு இடையில் உரையாடல்!

ஈக்குவடோரிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பல் ஒன்றிலிருந்து சுமார் 1200 கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 800 கிலோ கிராம் கொகெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.  

Read more: ஈக்குவடோரிலிருந்து கொழும்பு வந்த கப்பலில் 1200 கோடி ரூபாய் பெறுமதியான கொகெய்ன் மீட்பு!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு தாம் இரங்கல் செய்தியை   அனுப்பியிருந்தாலும், அவருடைய மரணம் இலங்கைக்கு பெரிய ஆறுதலை அளித்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 

Read more: ஜெயலலிதாவின் மரணம் இலங்கைக்கு பெரிய ஆறுதல்: ஜாதிக ஹெல உறுமய 

வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்கக் கூடாது என்று வடக்கு மாகாண சபை எந்தவிதமான தீர்மானத்தினையும் நிறைவேற்றவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

Read more: வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்கக் கூடாது என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றவில்லை; விஜயதாசவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் பதில்!

லங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவை கைது செய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை சர்வதேச பிடிவிறாந்தை சர்வதேச பொலிஸார் நிராகரித்துள்ளனர். 

Read more: லங்கா ஈ நியூஸ் செய்தி ஆசிரியருக்கு எதிரான  சிவப்பு எச்சரிக்கை பிடிவிறாந்தை சர்வதேச பொலிஸார் நிராகரிப்பு!

இலங்கையில் தொடர்ந்தும் பல்வேறு வகையான சித்திரவதைகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்வதாக குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள், துரித விசாரணையை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.  

Read more: இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன; துரித விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்