வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி பொது பல சேனாவின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  

Read more: சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்; பொது பல சேனா நடத்தியது!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்திக் கொண்டு முன்செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: சீனா- இலங்கை இடையேயான உறவினை பலப்படுத்தி முன்செல்ல நடவடிக்கை: மைத்திரிபால சிறிசேன

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

Read more: புதிய எல்லை நிர்ணயம் நிறைவு; அடுத்த ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்: பைசர் முஸ்தபா

சிகரெட்டுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) 15 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

Read more: சிகரெட்டுக்கான பெறுமதி சேர் வரியை 15 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

வடக்கில் அளவுக்கு அதிகமாகவுள்ள இராணுவ முகாம்களுக்கு எதிராகவும், பலவந்தமாக அமைக்கப்பட்டு வரும் புத்த சிலைகள் மற்றும் விகாரைகளுக்கு எதிராகவும் போராடுவதற்கு வடக்கு மக்களுக்கு உரிமை இருப்பதாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன 

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான அரச குழு பேச்சுக்களை நடத்தியதில் எந்தவித தவறும் இல்லை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அரசாங்கம் பேசியதில் தவறில்லை: மஹிந்த சமரசிங்க

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளரான பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை தொடர்பிலான ஐ.நா.வின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பர்ஹான் ஹக் 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்