சண்டே லீடர் பத்திரிகையில் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் உடலம் பொரளை பொது மயானத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.  

Read more: லசந்த விக்ரமதுங்கவின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: உத்தரவுகளை மீறியமை தொடர்பில் கமல் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை அரசியம்: சரத் பொன்சேகா

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைக்கும் கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி விசாரணை கோரும் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்கிறேன்: ரஞ்சன் ராமநாயக்க

வடக்கில் நடைபெறும் சில சம்பவங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் செய்தி வெளியிடுவதற்கு தெற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் செய்தி வெளியிட தெற்கு ஊடகங்களுக்கு தடை: மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார். 

Read more: சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்க: உதய கம்மன்பில

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு (இராசையா பார்த்தீபன்) நல்லூர் வீதியில் இன்று திங்கட்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Read more: ‘தியாகி’ திலீபனின் 29வது நினைவு தினம் நல்லூரில் அனுஷ்டிப்பு!

எழுக தமிழ் பேரணியின் இறுதியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக முன்வைத்து வரும் கோரிக்கைகளும் வேறுவேறானவை அல்ல. அவை இரண்டுமே ஒன்றே என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

Read more: எழுக தமிழ் கோரிக்கைகளும் கூட்டமைப்பின் கோரிக்கைகளும் ஒன்றே: சீ.வி.கே.சிவஞானம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்