யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் (சென். பீற்றர்ஸ்) தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுத் தாக்குதலில் 65 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட 23வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 

Read more: நவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று!

“வடக்கில் இன்று இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள், போதைப்பொருள் பாவனை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் என்பன அங்கு மக்களின் அன்றாட வாழ்கையை பெரிதும் பாதித்துள்ளது. இது குறித்து யாரும் வாய் திறக்காதது ஏன்?” என்று அமைச்சர் சரத் அமுனுகம கேள்வி எழுப்பியுள்ளார். 

Read more: வடக்கின் இன்றைய நிலைமை பற்றி எவரும் வாய் திறக்காதது ஏன்?: சரத் அமுனுகம

கூட்டுறவுத்துறையின் முன்னேற்றத்திற்காக எதிர்வரும் ஒரு சில மாதங்களில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டுறவுத்துறையின் முன்னேற்றத்திற்காக விரைவில் முக்கிய தீர்மானங்கள்: மைத்திரிபால சிறிசேன

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலத்தை இழுத்தடிப்பதானது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார். 

Read more: மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக விரோதமாகும்: எம்.ஏ.சுமந்திரன்

பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவில்லை எனில், அடுத்த வருடத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: அடுத்த வருடத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்: மனோ கணேசன்

மாகாண சபை தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

Read more: மாகாண சபைத் தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த முடிவு; ரணில் அறிவிப்பு!

விருப்பு வாக்கு முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மீண்டும் இனவாதத்துக்கு அத்திவாரம் இடும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

Read more: விருப்பு வாக்கு முறை இனவாதத்தைத் தூண்டும்: பைசர் முஸ்தபா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்