போர்க்குற்றங்கள், சித்திரவதை, பாலியல் வல்லுறவு, காணாமல் ஆக்கப்படல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படக் கூடாது என்று நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணியின் இறுதி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Read more: போர்க்குற்றங்களுக்கு ‘பொதுமன்னிப்பு’ கூடாது; விசாரணையில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம்: நல்லிணக்கச் செயலணி

திருகோணமலை நிலாவெளிப் பகுதியிலுள்ள கூழாவடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் பத்தினி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

Read more: திருகோணமலை நிலாவெளிப் பிள்ளையார் மற்றும் அம்மன் ஆலயங்கள் மீது தாக்குதல்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கையை ‘கொழும்புப் பேச்சுக்கள்’ வழங்கியிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: 30 ஆண்டுகளாகக் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த முடிவு; கொழும்புப் பேச்சில் முன்னேற்றம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்த ஆண்டுக்குள் கவிழ்க்கப் போவதாகக் கூறியுள்ள நிலையில், அவருக்கு கால அவகாசத்தை வழங்கும் நோக்கில் தான் ஒரு வார காலத்திற்கு சுவிட்சர்லாந்து செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்தவிற்கு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கால அவகாசம் வழங்கி நான் சுவிஸ் செல்கிறேன்: ரணில் விக்ரமசிங்க

இனியவன் என்று அழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் என்கிற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சாவகச்சேரியில் நேற்று திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

Read more: முன்னாள் போராளி இனியவன் தற்கொலை!

அதிகாரத்தை பலப்படுத்துவது அல்ல. மாறாக, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதே நாட்டின் இன்றைய முக்கிய தேவையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதே நாட்டின் இன்றைய தேவை: மைத்திரிபால சிறிசேன

தங்களுக்கு வேலைவாய்ப்புக் கோரி முன்னாள் போராளிகள் கிளிநொச்சியிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன் இன்று திங்கட்கிழமை திரண்டனர். 

Read more: வேலைவாய்ப்புக் கோரி சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன் முன்னாள் போராளிகள் திரண்டனர்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்