பட்டப் பின்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேரினது விபரங்களைப் பகிரங்கமாக வெளியிடவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: வெளிநாடு சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்த நடவடிக்கை: விஜயதாச ராஜபக்ஷ

வடக்கு- கிழக்கில் 4,981 ஏக்கர் காணி இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் வசம் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

Read more: வடக்கு- கிழக்கில், சுமார் 5,000 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்!

“புதிய தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகளை சீர்செய்து மாகாண சபை தேர்தலையும் தொகுதிவாரி தேர்தல் முறையிலே நடத்த வேண்டும். பழைய முறையில் தேர்தல் நடத்துவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது” என்று சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: பழைய முறைக்கு இணங்கோம்; தொகுதிவாரித் தேர்தல் முறை வேண்டும்: நிமால் சிறிபால டி சில்வா

அரசியலில் நுழையும் எண்ணமில்லை என்று முன்னாள் இலங்கைக் கிரிக்கட் அணியின் தலைவரான குமார் சங்ககார தெரிவித்துள்ளார். 

Read more: அரசியலில் நுழையும் எண்ணமில்லை: குமார் சங்ககார

“மாகாண சபையில் அமைச்சராக ஒருவரை நியமிப்பதோ அல்லது பதவி நீக்கம் செய்வதோ முதலமைச்சரின் உரிமையாகும். அதற்கு உத்தியோகபூர்வ வடிவம் கொடுப்பது மாத்திரமே ஆளுநருக்குரியது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: மாகாண சபையில் அமைச்சர்களை நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் உரிமையாகும்: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை அடுத்த மாதத்திலிருந்து (ஓகஸ்ட்) ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

Read more: வடக்கு- கிழக்கில் 25,000 வீடுகளை உடனடியாக நிர்மாணிக்க விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானம்!

“தேர்தல் முறையை குறைகூறி மாகாண சபைகளுக்கான தேர்தலை காலங்கடத்தக்கூடாது. தேர்தலை எந்த முறையில் நடத்தினாலும் அதில் தாம் வெற்றிப்பெறுவோம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: தேர்தலை எந்த முறையில் நடத்தினாலும் வெற்றி பெறுவோம்: பஷில் ராஜபக்ஷ

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்