அரசியல் தேவைகளுக்காக மதக் கோட்பாடுகளை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் தேவைக்காக மதத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சஜித் பிரேமதாச

ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும், சமாதானமும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: ஆயுதப் போராட்டம் முடிவுற்ற போதும் அமைதியும், சமாதானமும் கிடைக்கவில்லை: இரா.சம்பந்தன்

நாட்டைப் பிளவுபடுத்தவோ, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியவோ கூட்டு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம்: மைத்திரிபால சிறிசேன

“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலினூடு நாம் பெற்றுத் தந்த ஊடக சுதந்திரத்தை ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: பெற்றுக் கொடுத்த ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்: மைத்திரிபால சிறிசேன

திருகோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரம், மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் மற்றும் சிலாபத்திலுள்ள நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங்கள் இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Read more: திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங்களை புனித தலங்களாக பிரகடனம் செய்யப்பட வேண்டும்; மனோ கோரிக்கை!

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நியமனப் பட்டியல் உறுப்பினர் வி.மணிவண்ணன், யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு இடைக்காலத் தடை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

Read more: வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை!

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை இராணுவ மயப்படுத்த முனைவதாகவும், இது ஆபத்தான நிலை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ‘நல்லாட்சி’ நாட்டை இராணுவ மயப்படுத்துகின்றது; மஹிந்த குற்றச்சாட்டு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்