ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.  

தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் நவீன அடிமைகளாக வைத்திருக்கும் வகையிலேயே தொழிலாளர் சட்டத்துக்கு முரணாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக மலையக சமூக நடவடிக்கைக் குழு குற்றஞ்சுமத்தியுள்ளது.  

‘ஆசிய ஒத்துழைப்பு உரையாடல்’ தொடர்பான இரண்டாவது உச்சி மாநாட்டின் பெறுபேறுகள் ஆசிய ஒத்துழைப்பு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையே சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கியிருக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ஒன்றிணைக்கப்பட்ட நாட்டினை மீளவும் துண்டாடுவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பதை பலரும் விரும்புகின்றனர். ஆனால், அதனை நீக்கிவிட்டு எந்த முறைக்கு செல்வது?, மீண்டும் வெஸ்ட்மின்ஸ்டர் முறைக்கு செல்வதா அல்லது கலப்பு முறைக்கு செல்வதா?, என்கிற கேள்வியை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன எழுப்பியுள்ளார். 

More Articles ...

Most Read