புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, மருதங்கேணிப் பகுதிக்கு வருகைதந்து வாடிகளை அமைத்து சட்டவிரோத கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். 

Read more: சட்டவிரோத கடலட்டை பிடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய மருதங்கேணி மீனவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் அழைத்துள்ளனர். 

Read more: விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பு; கடிதத்தை ஏற்க வடக்கு கல்வி அமைச்சர் மறுப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 

Read more: வெளிநாட்டு தூதரகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி முடிவு!

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது: மஹிந்த ராஜபக்ஷ

மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) முன்மொழியப்பட்டிருக்கும் 20வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்பன பாதிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: 20வது திருத்தச் சட்டமூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்: சம்பிக்க ரணவக்க

யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள ஏனையை காணிகளையும் விடுவிப்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: காணி விடுவிப்பு: ஜனாதிபதியுடன் உரையாடி நடவடிக்கை; த.தே.கூ.விடம் பிரதமர் தெரிவிப்பு!

“முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் அல்ல. எனவே, அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது அவசியமற்றது.” என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி பதவிக்கு கோட்டபாய ராஜபக்ஷ பொருத்தமானவர் அல்ல: வாசுதேவ நாணயக்கார

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்