புதிதாக அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக எத்தகைய காலத்திலும் இடம்பெற்ற நபர்கள் காணாமற்போனமை தொடர்பான விடயங்களை கண்டறிய முடியும் என்று அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் தெரிவித்துள்ளார். 

Read more: யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும்: சாலிய பீரீஸ்

யாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவானார். 

Read more: இரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தேர்வு!

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்தந்த சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும். ஆட்சி அமைக்கும் கட்சிகளே, மேயர், பிரதி மேயர், தவிசாளர், உப தவிசாளர்களைத் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்பின் முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை: எம்.ஏ.சுமந்திரன்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க ஆதரவளிப்பதில்லை: மனோ கணேசன்

நாட்டில் இடம்பெற்ற இனவாத- மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: இனவாத- மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: மனோ கணேசன்

“இறுதி மோதல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் பேசவில்லை” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும், வெளிநாட்டு சக்திகளுமே தடையாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வெளிநாட்டு சக்திகள் தடையாக உள்ளன: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்