“முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு மாகாண சபையால் எதிர்வரும் 18ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதில், எவ்வித பிரச்சினையும் இல்லை. அங்கு கொலை செய்யப்பட்டவர்களும் எமது மக்களே” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: வடக்கில் துக்க தினம் அனுஷ்டிப்பதில் பிரச்சினையில்லை; ராஜித சேனாரத்ன

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பல மாதங்களின் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. 

Read more: அரசியலமைப்பு வழிநடத்தல் குழு எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால், இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். 

Read more: காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா

கிளிநொச்சி, இரணைதீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் தெரிவித்துள்ளார். 

Read more: இரணைதீவில் மீள்குடியேறுவதற்கு அனுமதி!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் நடைபெறும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்’ பிரதான நிகழ்வில் பொதுச்சுடர் காலை 11.00 மணிக்கு ஏற்றப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

தம்மை வீரர்களாக அடையாளம் காட்டும் தனி நபர்கள் ஜனாதிபதியாக முயற்சித்தாலும், அவர்களால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. 

Read more: தம்மை வீரர்களாக காட்டும் தனி நபர்களினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது: ஜே.வி.பி

இலங்கையில் மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால், மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்: மனோ கணேசன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்