கிளிநொச்சி, இரணைதீவில் மீளக்குடியமர்த்துமாறு கோரி போராடி வருபவர்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழு, எதிர்வரும் 15ஆம் திகதி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

Read more: இரணைதீவில் போராடும் மக்களின் நிலையை ஆராய பாதுகாப்பு அதிகாரிகள், 15ஆம் திகதி பயணம்: கயந்த கருணாதிலக

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் சாதித்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது கூட்டமைப்பு மௌனம் சாதித்தது: வீ.ஆனந்தசங்கரி

“மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையினை அகற்றி சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு இன்னும் எம்மால் பாரிய வேலைகளை செய்யவேண்டி இருக்கின்றது. ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் அதனை செய்வது கடினமாகும். அதற்கு சமூகத்தின் அனைத்து தரப்புகளினதும் நேரடிப் பங்களிப்பு கட்டாயமாகத் தேவைப்படுகின்றது.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: போர் மனநிலையை அகற்றி சக வாழ்வினை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது காலாவதியான ஒரு பொருள் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தருமான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரி ஒரு காலாவதியான பொருள்: விமல் வீரவங்ச

வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை காட்டுவதில்லை என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ்.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: தமிழ் மக்களின் பிரச்சினைகளில் சம்பந்தன் அக்கறை காட்டுவதில்லை: ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அவரால் 5 வீத வாக்குகளையே பெற முடியும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ்.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி மீண்டும் போட்டியிட்டால் 5 வீத வாக்குகளையே பெறுவார்: ஜீ.எல்.பீரிஸ்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வடக்கு மாகாண சபையே முன்னெடுக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். 

Read more: ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வை வடக்கு மாகாண சபையே முன்னெடுக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்