காணாமல் போனோருக்கான அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் மன்னாரில் நேற்று சனிக்கிழமை நடத்திய முதலாவது கலந்துரையாடல் நம்பிக்கையளித்துள்ளதாக காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடனான சந்திப்பு நம்பிக்கையளித்துள்ளது: சாலிய பீரிஸ்

ஜனாதிபதியாகும் எண்ணம் ஏதும் தன்னிடம் இல்லை என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதியாகும் எண்ணம் என்னிடம் இல்லை: பஷில் ராஜபக்ஷ

வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Read more: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இன்று முதல் கலந்துரையாடல்: சாலிய பீரிஸ்

“நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்துவதுக்காக ஒரு சொல்லை பயன்படுத்தினால், ஊடகங்கள் அதனை தவறாக சித்தரிக்கின்றன.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: நான் கூறும் விடயங்களை ஊடகங்கள் தவறாக சித்தரிக்கின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கான தனது கடப்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்புக்கான கடப்பாட்டினை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

வடக்கு இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: வடக்கு இளைஞர்கள் இராணுவத்தில் இணைய வேண்டும்: யாழ். கட்டளைத் தளபதி

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். 

Read more: நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்