இலங்கையில் மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால், மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்: மனோ கணேசன்

அதிகளவிலான ஏற்றுமதி மற்றும் கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கட்டியெழுப்ப முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாதார ஸ்திர நிலையை அடைந்துள்ளோம்: ரணில்

“அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தினால், அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன்.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவே என்பது கட்சிக்குள் பலரது எண்ணம் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினரான ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷவே சுதந்திரக் கட்சிக்கு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: ஜோன் செனவிரத்ன

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல் உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தக்களில் ஈரானும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. 

Read more: ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

தற்போதைய அரசாங்கம் தந்திரமான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருவதாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கம் தந்திரமான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கிறது: ஜீ.எல்.பீரிஸ்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறக்கக்கூடிய தகுதியான வேட்பாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: ரணிலே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: மங்கள சமரவீர

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்