“யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி மீளத்திரும்பியவர்களுக்கான சகல வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு, அவர்கள் இயல்வு வாழ்விற்கு வரக்கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி மீள திரும்பியவர்களுக்கு சகல உதவிகளையும் வழங்க வேண்டும்: இரா.சம்பந்தன்

“நாட்டில் தற்போது நீடித்து வரும் அரசாங்கம் சட்டவிரோதமானது. அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டு வருகின்றது. எனவே, அரசாங்கத்திற்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஜூன் மாதம் முதல் முன்னெடுக்கப்படும்.” என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கத்திற்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்: ஜீ.எல்.பீரிஸ்

“வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்ற விசாரணை நடத்த தேவையில்லை என நான் ஒரு போதும் கூறவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வேண்டுமென்று சிலரால் திரிவுபடுத்தி மக்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.” என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என்று நான் கூறவில்லை: மனோ கணேசன்

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் கருத்துக்களும், செயற்பாடுகளும் இன்னொரு இரத்தக் களரிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இரத்தக் களரிக்கு வழிவகுக்கும்: மஹிந்த ராஜபக்ஷ

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால், 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

Read more: தொடரும் சீரற்ற வானிலை; 8 பேர் பலி, 38,040 பேர் பாதிப்பு!

வடக்கு மாகாண சபையின் கொடியை கடந்த 18ஆம் அரைக்கம்பத்தில் பறக்க விட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு மாகாண சபைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டமை தொடர்பில் நடவடிக்கை: ரஞ்ஜித் மத்தும பண்டார

‘நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைவாதத்திற்கு இடம்கொடுத்து, பயங்கரவாதிகளை அனுஷ்டிக்கவும், அவர்களுக்கான நினைவு தூபிகளை எழுப்பவும் இடம் கொடுக்கப்படுகின்றது’ என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: ‘நல்லிணக்கம்’ என்ற பெயரில் பிரிவினைவாதத்திற்கு இடம் கொடுக்கப்படுகிறது: கோட்டாபய ராஜபக்ஷ

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்