வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 

Read more: வெளிநாட்டு தூதரகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி முடிவு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள ஏனையை காணிகளையும் விடுவிப்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: காணி விடுவிப்பு: ஜனாதிபதியுடன் உரையாடி நடவடிக்கை; த.தே.கூ.விடம் பிரதமர் தெரிவிப்பு!

“முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் அல்ல. எனவே, அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது அவசியமற்றது.” என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி பதவிக்கு கோட்டபாய ராஜபக்ஷ பொருத்தமானவர் அல்ல: வாசுதேவ நாணயக்கார

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டி: ஜீ.எல்.பீரிஸ்

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது: மஹிந்த ராஜபக்ஷ

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Read more: ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தலை நடத்த மைத்திரி அணி முஸ்தீபு!

‘தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும், வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புகளையும் கபளீகரம் செய்வதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள் வட்டமிடுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்