அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிகையளித்துள்ளது. தனிநபர் பிரேரணையாகவே, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்கவிடம் இத் திருத்தத்தைக் கையளித்தார்.

Read more: அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் : ஜே.வி.பி. கையளிப்பு

இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையின் காரணமாக, பல்வேறு இடங்களிலம் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. காலி மாவட்டத்தில் 491 குடும்பங்களைச் சேர்ந்த, 1,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: இலங்கையில் சீரற்ற காலநிலை: 19 மாவட்டங்கள் பாதிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்திலான பாரம்பரிய வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

Read more: மோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 50,000 செங்கல்- சீமெந்திலான வீடுகளை அமைக்க தீர்மானம்!

தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணியுடன் (மஹிந்த அணி) இணைந்து செயற்படவுள்ளதாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். 

Read more: கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முடிவு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடர் ஏற்றிய வங்கி உதவி முகாமையாளரும், ஊழியர் ஒருவரும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய, வங்கியின் உதவி முகாமையாளரும் , ஊழியர் ஒருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: முள்ளிவாய்க்கால்: நினைவு கூர்ந்த வங்கி உதவி முகாமையாளர், ஊழியர், தற்காலிக பணி நீக்கம்

அம்பாந்தோட்டையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. 

Read more: அம்பாந்தோட்டையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை: சீனா

‘வடக்கு மாகாண சபை மக்களுக்கும் எதையும் செய்யவில்லை. இனியும் செய்யப் போவதில்லை. ஆனால், உயிரிழந்த மக்களை வைத்து சுயநல அரசியலைச் செய்து வருகின்றது’ என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: வடக்கு மாகாண சபை உயிரிழந்த மக்களை வைத்து சுயநல அரசியல் நடத்துகிறது: டக்ளஸ் தேவானந்தா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்