“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டு, அவர்கள் மனதில் ஆறுதலைக் கொண்டுவரும் வகையில் செயற்பட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திருப்திகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது. 

Read more: இலங்கை- சிங்கப்பூர் இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து!

மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சகலரும் கட்சி வேறுபாடின்றி தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார். 

Read more: பிணைமுறி மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க பிரதமர் ஒத்துழைக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை வந்தார். 

Read more: சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்தார்; சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேசுவார்!

கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 10 பேருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கையளிக்கவுள்ளனர். 

Read more: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேருக்கு எதிராக ஐ.தே.க உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டு!

ஈழத்துப் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் காலமானார். 

Read more: ‘சுராங்கனி’ புகழ் ஏ.இ.மனோகரன் மறைவு!

“அமைச்சரவையை வழிநடத்துவது பிரதமராக இருந்த போதிலும், அமைச்சரவையின் பிரதானியாகவுள்ள ஜனாதிபதி, பிரதமரின் ஆலோசனையின்றி அமைச்சுகளை மாற்றவும் அமைச்சுகளை தம்வசப்படுத்தவும் அதிகாரமுடையவர். அரசமைப்பின் 41 மற்றும் 43 சரத்துகளில் இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.” என்று விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

Read more: பிரதமரின் ஆலோசனையின்றி அமைச்சுக்களை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு: சுசில் பிரேம ஜயந்த

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்