“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கம் பின்வரிசையில் போட்டுவிட்டது. அதனையிட்டு நான் வெட்கமடைகிறேன்.” என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது: மனோ கணேசன்

“அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தினாலேயே நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அது, தொடர்ந்தால் நாடு பிளவடையலாம்” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

Read more: 19வது திருத்தச் சட்டத்தினால் நாடு பிளவடையலாம்: தயாசிறி ஜயசேகர

உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய கௌரவத்தை, அவரால் பாதுகாக்க முடியாமல் போயிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: உலகத் தலைவர்கள் மைத்திரிக்கு வழங்கிய கௌரவத்தை, அவரால் பாதுகாக்க முடியாமல் போயுள்ளது: ராஜித சேனாரத்ன

“பல அரசியல் தலைவர்கள் தோல்வியடைந்ததை நிரூபித்து விட்டார்கள், தற்போது அரசியல் தலைமை தங்குபவர்கள் தங்களது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்க வேண்டும்.” கத்தோலிக்கப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

Read more: தோல்வியடைந்த அரசியல் தலைமைகள் புதியவர்களுக்கு வழிவிட வேண்டும்: மல்கம் ரஞ்சித் ஆண்டகை

இலங்கை தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினையை எதிர்கால தலைமுறைக்கு ஒப்படைக்காமல், தற்காலத்திலேயே தீர்த்துக் கொள்வது அரசியல்வாதிகளின் கடமை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: நாடு பின்னோக்கிச் செல்கிறது: கரு ஜயசூரிய

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் காணப்படுகின்ற முரண்பாடுகள் இலங்கை மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலேட் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் இலங்கை மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது: ஐ.நா.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை தடுக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தவறியமை தொடர்பில், அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரட்ணவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 

Read more: முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்