சிங்கப்பூரிலிருந்து நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 11ஆம் திகதி களனி ரஜமகா விஹாரைக்குச் சென்ற பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரப் பணியை ஆரம்பிக்கவுள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரப் பணியை எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கிறார்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைகளில் புதிய கூட்டணிக்கு 'ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன)' என்ற பெயருக்கு இரு தரப்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

Read more: சுதந்திரக் கட்சி- பொதுஜன பெரமுன இணைந்து ‘ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி’யை அமைக்க இணக்கம்!

மன்னர் காலத்தை போன்று நாட்டில் நல்லாட்சியை கொண்டு செல்வதற்கு மகாசங்கத்தினரின் அறிவுரை, ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: நல்லாட்சிக்கு மகாசங்கத்தின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவது அவசியம்: மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலால் சுற்றுலாத்துறை மோசமாகப் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தை, ஒரு மாத காலத்துக்குள் முறியடித்து மீண்டும் சுற்றுலாத்துறையின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: குறுகிய காலத்துள் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்ப முடிந்துள்ளது: ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தீர்வுகள் கிடைக்கும் சாத்தியங்கள் தென்படவில்லை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தீர்வு கிடைக்கும் சாத்தியங்கள் இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை (ஜூலை 05ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளது. 

Read more: பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் நாளை (ஜூலை 05) ஆரம்பம்!

நாட்டு மக்களுக்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: மக்களுக்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார்: கோட்டாபய ராஜபக்ஷ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்