ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு, கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவே பொருத்தமானவர் என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.வின் தலைமைக்கு சஜித் பிரேமதாசவே பொருத்தமானவர்: தயா கமகே

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம், இலங்கையின் இறையாண்மைக்கு எந்தவித்திலும் பாதிப்பு ஏற்படாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலேனா டெப்பிளிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தால் இலங்கையின் இறைமை பாதிக்காது: அமெரிக்கத் தூதுவர்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான விபரம் எதிர்வரும் 08ஆம் திகதி (திங்கட்கிழமை) வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

Read more: ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?, விபரம் 08ஆம் திகதி வெளியாகும்!

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையானமை கடிநாயை அழித்துவிட்டதற்கு சமமான நடவடிக்கை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: ஞானசார தேரர் விடுதலை; கடிநாயை அவிழ்த்து விட்டதற்கு சமனானது: எம்.ஏ.சுமந்திரன் சாடல்!

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கும் தான் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு அனுமதியில்லை: மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை சாட்சியமளிக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு விரைவில் அழைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி, பிரதமர், கோட்டாவை தெரிவுக்குழுவுக்கு அழைப்போம்: சரத் பொன்சேகா

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Read more: மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்