நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத்தை தோற்கடிப்பதற்காக மகாசங்கத்தினர் ஒன்றுபட வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்க மகாசங்கங்கள் ஒன்றுபட வேண்டும்: ஞானசார தேரர்

“அமெரிக்காவுடனான 'சோபா' ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. இதிலுள்ள சில விடயங்கள் தொடர்பில் பிரச்சினையுள்ளது. நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, இறைமைகளைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளாது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டினைக் குலைக்கும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடோம்: ரணில்

“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதற்காக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தயாராக இருந்தேன்” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: முன்னணியுடன் கூட்டணியை உருவாக்குவதற்காக ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருந்தேன்: சி.வி.விக்னேஸ்வரன்

சர்வாதிகார குடும்பங்களின் ஆதிக்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: குடும்ப ஆதிக்கம் ஐ.தே.க.வுக்குள் இல்லை: ரஞ்சன் ராமநாயக்க

எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: பதவி விலக வேண்டாம்; தேர்தல்கள் ஆணையாளரிடம் பிரதமர் வேண்டுகோள்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது அவசியம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

Read more: தயாசிறி ஜயசேகர தெரிவுக்குழுவுக்கு செல்ல வேண்டும்; சபாநாயகர் அறிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அவரினால் வெற்றிபெற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியால் இனிமேல் வெற்றிபெற முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்