வடக்கு மாகாணத்தில் புலம்பெயர் மக்கள், வெளிநாட்டவர்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடுகளை செய்ய முன்வந்தால், பொருளாதார நெருக்கடியினைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: புலம்பெயர் மக்களின் முதலீடுகள் வடக்கில் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவும்: மாவை சேனாதிராஜா

அனைத்து வகை குடிநீர் போத்தல்களுக்கும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLS) தரச் சான்றிதழ் அவசியம் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. 

Read more: குடிநீர் போத்தல்களுக்கு தரச் சான்றிதழ் அவசியம்; நுகர்வோர் அதிகார சபை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின் பேரில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.  

Read more: பிரதமரின் பணிப்பில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம்; சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்கிறார்!

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதா என்பது தொடர்பாக பரிசோதனை நடத்துவதற்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் சிவன் சுதன் தலைமையிலான ஐவரடங்கிய மருத்துவர் குழுவொன்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது. 

Read more: விச ஊசி விவகாரம்: பரிசோதனைகளுக்காக மருத்துவர் குழுவை பரிந்துரைத்தது வடக்கு மாகாண சுகாதார அமைச்சு!

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் ஜனாதிபதியின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

Read more: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை!

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறும் வடக்கு முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு மாநாட்டில், தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். 

Read more: ஆளுநர் தலைமையிலான வடக்கு முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு மாநாடு; சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணிப்பு!

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்காது விட்டால், அது ஐக்கிய நாடுகளின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Read more: நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்காது விட்டால் ஐ.நா.வின் நேரடி தலையீடு ஏற்படும்: பரணகம ஆணைக்குழு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்