தினமுரசு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் அற்புதன் நடராஜன் உள்ளிட்ட பலரின் கொலைகளுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே (ஈபிடிபி) பொறுப்பு என்று அந்தக் கட்சியில் மூத்த உறுப்பினரான இருந்த சு.பொன்னையா குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: ‘தினமுரசு’ ஆசிரியர் அற்புதன் உள்ளிட்ட பலரின் கொலைகளுக்கு ஈபிடிபியே பொறுப்பு; ஈபிடிபியின் மூத்த உறுப்பினர் குற்றச்சாட்டு!

கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான- பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது அவசியமானது. அதுவே, இலங்கையின் எதிர்காலத்துக்கும் நல்லது என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.  

Read more: மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் அவசியம்; அதுவே இலங்கைக்கு நல்லது: பான் கீ மூன்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தனியாக சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.  

Read more: சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு பான் கீ மூன் நேரம் ஒதுக்கவில்லை!

தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இனவாத ஆட்டம் போடுகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.  

Read more: தெற்கில் மஹிந்தவும், வடக்கில் விக்னேஸ்வரனும் இனவாத ஆட்டம் போடுகின்றனர்: ஜே.வி.பி 

அதிகாரங்களைப் பகிரும் போதும்; நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு சீர்திருத்தமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அதிகாரங்களைப் பகிரும் போதும்; நாடு பிளவுபடாது: இரா.சம்பந்தன்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணி மீது 2009ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில், 4 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் அறிவித்துள்ளனர்.  

Read more: இலங்கைக் கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மங்கள சமரவீர

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்