அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

Read more: ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

இலங்கையில் படைத்தளங்கள் எதனையும் அமைக்கும் நோக்கம் கிடையாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. 

Read more: இலங்கையில் படைத்தளங்கள் எதனையும் அமைக்கும் நோக்கம் இல்லை: அமெரிக்கா

“பாராளுமன்றத் தெரிவுக்குழு சட்டபூர்வமானதென்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தெரிவுக்குழு முன்பாக எதனையும் மறைக்க மாட்டோம்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: தெரிவுக்குழு முன்பாக எதனையும் மறைக்க மாட்டோம்: ரணில்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணை கொண்டுவரப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Read more: ரிஷாட் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால் அவருக்கு எதிராக பிரேரணை: அத்துரலிய தேரர்

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

Read more: 13வது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நடவடிக்கை: வடக்கு ஆளுநர்

மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனை தவறில்லை: சஜித் பிரேமதாச

“எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்க வேண்டும்.” என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. 

Read more: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்